List of celebrities who will be attending Bigg Boss Season 4
ரியாலிட்டி ஷோ உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது ‘பிக் பாஸ்’. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சக்ஸஸ் ஃபுல் ஷோவாக போய்க்கொண்டிருக்கும் இதன் 4வது சீசன் எப்போது ஒளிப்பரப்பாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தமிழில் உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் இதுவரை மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து 4வது சீசனுக்கான ப்ரோமோவும் வெளிவந்து ரசிகர்களிடத்தில் பெரும் ஆவலை உண்டாக்கியுள்ளது. ஆனால், இதுவரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிருக்கும் பிரபலங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று லீக்காகியுள்ளது. இந்த லிஸ்டை பார்க்கும் போது இந்த சீசன் மற்ற சீசன்களைவிடவும் மிகவும் வைரலாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1. பிகில் பட புகழ் நடிகை அமிர்தா ஐயர்
2. நடிகை கிரண்
3. நடிகை அதுல்யா ரவி
4. விஜய் டிவி. புகழ்
5. சூப்பர் சிங்கர் சிவாங்கி
6. ரம்யா பாண்டியன்
7. பூனம் பஜ்வா
8. சனம் ஷெட்டி
9. கோபிநாத்
10. நடிகர் அனு மோகன்
11. சீரியல் நடிகை ஷிவானி
12. தொகுப்பாளினி மணிமேகலை
13. காமெடி நடிகை வித்யுலேக்கா
14. சூர்யா தேவி
இந்த லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் உண்மையில் போட்டியில் கலந்துக் கொள்ள போரார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

0 Response to "List of celebrities who will be attending Bigg Boss Season 4"
Post a Comment