Tiktok-க்கு பதிலாக மிகச்சிறந்த மற்றும் ஒரு புதிய App
டிக்டாக் அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில் அவ்வளவு பிரபலமாகவில்லை. ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் பிரபலங்கள் டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ததால் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் மிகவும் பிரபலமானது. ஆனால் இந்தியாவில் தற்போது சீன செயலிகள் என சொல்லப்படுகின்ற 59 Android apps-களை தடை செய்தனர். அதில் டிக்டாக் அடங்கியுள்ளதால், இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட MX Player, Tiktok போன்றே ஒரு செயலியை உருவாக்கி அதற்கு MX TakaTak என்ற பெயரை வைத்துள்ளனர். கிட்டத்தட்ட MX TakaTak App இன் logo, Tiktok App Logo-வை ஒத்துப் போகிறது. இதனால் MX TakaTak App Play Store-ல் வெளியான இரண்டே வாரங்களில் 10 மில்லியன் downloads பெற்றுள்ளது.
History of MX Player
இந்த ஆப் 2011ம் ஆண்டு ப்ளே ஸ்டோரில் வெளியானது. சாதாரணமான video player-ல் தொடங்கப்பட்ட MX Player இன் பயணம் தற்போது Netflix, Amazon prime போலவே MX Player பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை Play Store-ல் 500 மில்லியன் downloads ஐ பெற்றுள்ளது. மேலும் 93 லட்சம் வாடிக்கையாளர்களால் மிகச்சிறந்த video player என்ற சான்றையும் பெற்றுள்ளது. MX Player ஒரு video player ஆக மட்டும் செயல்படாமல், படங்களை ஆன்லைனில் பார்ப்பதற்காகவும், ஆன்லைன் web series பார்ப்பதற்காகவும், games விளையாடுவதற்காகவும் பயன்படுகிறது. இருந்தாலும் MX Player இல் அதிகப்படியான விளம்பரங்கள் வருவதால் மக்கள் தற்போது MX Player பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர்.

Read in English
Tiktok was not so popular in the days of its introduction. But the company became very popular not only in India but all over the world as celebrities from all over the world continued to record video on Dictac. But India has banned 59 Android apps currently known as Chinese processors. It is banned all over India as it contains Tiktok. Taking advantage of this opportunity, MX Player developed a processor similar to Tiktok and named it MX TakaTak. The logo of the MX TakaTak App is almost identical to the Tiktok App Logo. Thus the MX TakaTak App has received 10 million downloads in just two weeks of its release on the Play Store.
History of MX Player
The app was released in 2011 on the Play Store. The journey of the MX Player, which started with the normal video player, has now reached the peak of the MX Player like Netflix and Amazon prime. It has received over 500 million downloads in the Play Store so far. It has also been certified as the best video player by 93 lakh customers. MX Player is not only a video player, but also used to watch movies online, watch online web series and play games. However, due to the high number of ads on MX Player, people are now completely avoiding using MX Player.
Best App
ReplyDeleteChelladurai503@503gmail.com
ReplyDeleteChelladurai503@503gmail.com
ReplyDeleteAvery lodge
2d jalan papan Singapore 619415
I absolutely love your site.. Pleasant colors & theme.
ReplyDeleteDid you make this amazing site yourself?
Please reply back as I'm hoping to create my own personal website and would
like to learn where you got this from or exactly what
the theme is called. Thanks!
Visit my web site ... Buy CBD